புதுச்சேரியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!


புதுச்சேரி பிம்ஸ்(PIMS) மருத்துவமனை மற்றும் மண்ணாடிபட்டு தேத்தாம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த S.R.K.ராமகிருஷ்ணன் நண்பர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் தேத்தம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!