புதுச்சேரி மாநில முதல்வர். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் ஒரே நேர்கோட்டில் பயணம் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் கருத்து!


புதுச்சேரி மாநிலம் பல்கலைகழகத்தில் நடைப்பெற்ற பேரணியை தொடர்ந்து உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பு. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்களும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களும்  ஒரே நேர்கோட்டில் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

புதுவை மாநில செய்தியாளர். குமரவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!