புதுச்சேரி - மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூர் பகுதியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வாங்க நிதியுதவி வழங்கல்!


மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூர் பகுதியை சேர்ந்த மாணவர் விளையாட்டு உபகரணம் வாங்க நேற்று நிதி உதவி கேட்டுக் கொண்டனர், உடனடியாக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கிய பள்ளி கல்வித்துறை மற்றும் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து கொடுத்த நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்கிய மாணவர்கள் அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் A. குமரவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!