புவனகிரியில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!



கடலூர் மாவட்டம் இன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மேற்கு ஒன்றியம், நடுவீரப்பட்டு ஊராட்சி மற்றும் புவனகிரி சட்டமன்றத் தொகுதி புவனகிரி மேற்கு ஒன்றியம் மேல் வளையமாதேவி ஊராட்சிகளில் நடைபெற்ற "நாடு போற்றும் நான்காண்டு-தொடரட்டும் பல்லாண்டு" சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR. இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!