விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு பாஜகவுக்கு மாவட்ட செயலாளர் நியமனம்!.


விழுப்புரம் மாவட்டம்,பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது முதல் கட்டமாக மாவட்ட பொதுச் செயலாளர் துணை தலைவர்  மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டன இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் திருக்கோவிலூர் தொகுதி முகையூர் வடக்கு ஒன்றியம் 


காரணை. K.ஹரிகிருஷ்ணன் DME.,BE. அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பரிந்துரை செய்த மாநிலத் துணைத் தலைவர் ஏ. ஜி. சம்பத் Ex.MLA  அவர்கள்  முன்னாள் மாவட்ட தலைவர் VAT.கலிவரதன் EX.MLA மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் V. தர்மராஜ் அவர்களுக்கும்  பரிந்துரை செய்த அனைத்து நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!