பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா! வேல்முருகன். எம். எல். ஏ பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின்  அவர்கள் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் படி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் பண்ருட்டி தொகுதியில் இன்று 26.05.25 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா! பண்ருட்டி அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்றது. 

விழாவில் பண்ருட்டி நகரமன்ற தலைவர், நகர செயலாளர். க.ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பங்கேற்றனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!