பண்ருட்டியில் மதன் ஜுவல்லரியின் புதிய கடை திறப்பு விழா நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் அவர்கள் திறந்து வைப்பு!


கடலூர் மாவட்டம் அட்சய திருதியை நன்னாளில் பண்ருட்டியில் மதன் ஜுவல்லரி புதிய பொலிவுடன் கடை திறப்பு விழா இன்று 30.4.2024 நடைபெற்றது பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர திமுக கழக செயலாளருமான. க.இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 

உடன் வர்த்தக சங்க மாவட்ட தலைவர் சண்முகம் SV ஜுவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு கடை உரிமையாளர்கள் மதன்சேட் குமார் பால் இந்த மற்றும் வியாபார பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!