இராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் மற்றும் கழக வளர்ச்சி பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் எம்.ஏ முனியசாமி பங்கேற்பு!



இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளரும், மாண்புமிகு  எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சுமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை 


விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், சுதா கே.பரமசிவன், கழக அமைப்புச் செயலாளர், பூத் கமிட்டி ஏற்பாட்டாளர். கமுதி பேரூராட்சி 


செயலாளர். சிங்கக்குட்டி மணி முருகன், கமுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்.கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். மலேசியா எஸ்.பாண்டியன் Ex MLA, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.P.காளிமுத்து, மேற்கு ஒன்றிய கழக செயலாளர். கருமலையான், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர். தமிழ்வாணன் அவர்கள், ஒன்றிய அவைத் தலைவர் T.சேகரன் அவர்கள், 

மூவேந்தன்,வழிவிட்டான், மூவர் ஆகியோர் முன்னிலையில் பூத் கமிட்டி பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டக் கழக நிர்வாகிகள், பிற அணிச்செயலாளர்கள் ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள்   அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



அதனைத் தொடர்ந்து பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள். முன்னாள் சாத்தூர் 



சட்டமன்ற உறுப்பினர் MSR. ராஜவர்மன் Ex MLA, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர், பூத் கமிட்டி ஏற்பாட்டாளர். என் ஆர் பால்பாண்டியன் இராமநாதபுரம் நகர் கழக செயலாளர்,  இதில் முன்னிலை வகித்தார். கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரத்தினம், விருதுநகர் மண்டல தகவல் 



தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ சரவணகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். செ.நாகராஜன் ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பூத் கமிட்டி சிறப்பாக நடைபெற்றது பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒன்றியத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!