கரூரில் நடைபெற்ற வி.ஆர் . அண்ணா வேலு அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!



கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் இன்று நடைபெற்ற,  கரூர் மாவட்ட தொ.மு.ச தலைவர்,  V.R. அண்ணாவேலு அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில், தமிழ் இளைஞர்களின் இதய துடிப்பு, நமது நம்பிக்கை நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர். மற்றும் கரூர் மாவட்ட திமுக செயலாளர்.  செந்தில் பாலாஜி, கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி! அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!