கரூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், கரூர் தெற்கு பகுதி கழகத்தின் சார்பில், இன்று காந்திகிராமத்தில், திராவிட மாடல் நல்லாட்சியின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி மற்றும் தலைமை கழக பேச்சாளர் டாக்டர். கலை கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக