புதுச்சேரியில் மின்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் பங்கேற்பு!!


புதுச்சேரி மாநிலம்,கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள். மாநாட்டில் கலந்து கொண்டு, மத்திய அரசின் உதவியோடு  புதுச்சேரியில் மின் துறையில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்துள்ள நிலையில் மேலும் புதுச்சேரி  மின் துறையை  மேம்படுத்துவது சம்பந்தமாக உள்துறை அமைச்சர். நமச்சிவாய அம்மா அவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!