கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஏ.வி லோகநாதன் அவர்கள் இல்ல மஞ்சள் நீராட்டு விழா!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஏ.வி லோகநாதன் அவர்கள் இல்ல மஞ்சள் நீராட்டு விழா இன்று 15.5.2025 ஆர் கே எம் கன்வெக்ஷன் ஹாலில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம் ஆர் கே பொறியியல் கல்லூரி தாளாளர் எம் ஆர் கே பி கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார் உடன் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு க. இராஜேந்திரன் மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம் ஆனந்தி சரவணன் நகர அவைத் தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!