ராமநாதபுரம் அருகே முதுகுளத்தூரில் மத்திய ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து எம்.ஏ முனியசாமி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கல்!
இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சுமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர், கழக அம்மா பேரவை செயலாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
ஆர்.பி.உதயகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க வீட்டு பட்ஜெட் என்ற பெயரில் காகிதப்பூவை கையில் கொடுத்த ஸ்டாலின் மாடல் அரசின் ஆட்சியை கண்டித்து துண்டு பிரசுரங்களை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் வாரசந்தை வியாபாரிகள் பொது மக்களிடம் வழங்கினார்கள்.
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழகம் மற்றும் முதுகுளத்தூர் பேரூர் கழகம் சார்பில் இராமநாதபுரம் ஆற்றல் மிகு மாவட்ட கழக செயலாளர் M.A.முனியசாமி தலைமையில் அவரது கரங்களால் துண்டு சீட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் S.D.செந்தில்குமார்
அவர்கள் ஏற்பாட்டில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள். சுதா கே.பரமசிவன்,கழக அமைப்புச் செயலாளர், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், மலேசியா பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
முத்தையா, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், M.சுந்தரபாண்டியன், கழக MGR மன்ற துணை செயலாளர், கே செந்தில்குமார், கழக மாணவர் அணி துணைச் செயலாளர். முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர். கர்ணன், சாயல்குடி மத்திய ஒன்றிய செயலாளர்.
ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர். P.சண்முகபாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் Rtd.BDO.கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர். VRS.முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர். நேதாஜி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர். முத்துவேல்,
மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். R. இராஜசேகர் மாவட்ட பிரதிநிதி. நாரயணன், தர்மர், மத்திய ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க செயலாளர். குருவராஜன் மற்றும் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் புரியங்குடி. அய்யாச்சாமி, காக்கூர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







கருத்துகள்
கருத்துரையிடுக