உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களின் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை வரவேற்ற மக்கள் சேவகன் மஜீத்!

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கே.ராதாகிருஷ்ணன் MLAஅஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அவரின் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமு கழக  பொது செயலாளருமான முன்னாள் முதல்வர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு பொள்ளாச்சி தேர்முட்டி சந்திப்பில் 

மக்கள்சேவகன்மஜீத் முன்னாள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி  செயலாளர் 7-வது வார்டு கழகச் செயலாளர் அவர்கள் குடும்பத்துடன் சால்வை கொடுத்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!