கடலூர் மாவட்ட மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர். கே.என் நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நகர மன்ற தலைவர். க இராஜேந்திரன்!



கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க ஸ்டாலின்  அவர்களின்  ஆணைக்கிணங்க,  மாண்புமிகு துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்ட மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கழக முதன்மை 


செயலாளர் மாண்புமிகு நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்   கே என் நேரு அவர்களை பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க இராஜேந்திரன் அவர்கள்  நேரில்  சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!