இராமநாதபுரம் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கள ஆய்வுக்கூட்டம் எம்.ஏ முனியசாமி பங்கேற்பு!



இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளரும், மாண்புமிகு  எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, பூத்(பாகம் )கமிட்டி கள 


ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர். MSR.இராஜவர்மன் Ex.MLA,கழக அம்மா பேரவை இணை செயலாளர், பூத் கமிட்டி ஏற்பாட்டாளர். திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் 


ஜி.செல்லத்துரை, திருப்புல்லாணி பூத்கமிட்டி  பொறுப்பாளர் K.குமாரவேல் மாவட்ட  பொருலாளர் அவர்கள் முன்னிலையில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு  உட்பட்ட தொகுதி பூத் 


செயலாளர் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு  கூட்டம்  நடைபெற்றது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய  மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கிளை  கழக  செயலாளர்கள்  கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!