திட்டக்குடி பேருந்து நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மினி டேங்கை நேரில் சென்று ஆய்வு செய்த சி.வே.க. வெங்கடேசன்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்கு உள்பட்ட திட்டக்குடி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள மினி டேங்க் அதுபோல் வட்டாட்சியர் அலுவலகம் உள்ள மினி டேங்க் கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி அமைப்பாளர். சி.வெ.க.வெங்கடேசன். அவர்கள்நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்போது கழக நிர்வாகிகளும் தினந்தோறும் காலையில் டேங்கில் தண்ணீர் ஏற்றுவதற்கு ஆல் போடுங்கள் அதற்கு நான் மாதந்தோறும் சம்பளம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் நிர்வாகியிடம் பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!