கரூரில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!



கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம், கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!