விழுப்புரம் அருகே முகையூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி பங்கேற்பு!



விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர் ஊராட்சியில் முகையூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் துணை பொது செயலாளருமான க. பொன்முடி கலந்து  பேசினார். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!