விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!

விழுப்புரம் வடக்கு மாவட்டக் திமுக கழகம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கழகத் தலைவருமான மு. க. ஸ்டாலின்அவர்களின் நான்கு ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறி விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வெற்றி பெற உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு& ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்,மண்டல பொறுப்பாளரும், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான  MRK. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்,2026 தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்…


உடன் : மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள். உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!