இராமநாதபுரத்தில் மாவட்ட மாணவர் அணி சார்பில் எடப்பாடியாரின் 71-வது பிறந்தநாள் விழா எம்.ஏ முனியசாமி பங்கேற்பு!


இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் 71-வது பிறந்தநாள் காணும் கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் `நீண்டகாலம் தமிழகத்தை நல்வழி நடத்திடவும் எல்லையில் நம் தாய்த்திரு நாட்டிற்காக 

போராடும்,`இராணுவ வீரர்கள் நீண்ட நலன் பெறவும் வேண்டியும்`ஆயுஷ் ஹோமம் இன்று காலை 7.00 மணி, இடம்: பெரிய சிவன் கோவிலில் நடைபெற்றது அதைத் தொடர்ந்து அன்பு இல்லத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம் ஏ முனியசாமி அவர்களின் 

தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் ஏற்பாட்டாளர்:- கழக மாணவரணி துணைச் செயலாளர் கே செந்தில்குமார். இதில் மாவட்ட அவைத்தலைவர். சாமிநாதன் ,விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.சரவணகுமார், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு 


துணைச் செயலாளர். எஸ் ஆர் அரவிந்த, மாவட்ட இளைஞரணி செயலாளர். ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர். உதுமான் அலி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர். ராஜாராம் பாண்டியன், நயினார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர். பூமிநாதன், கழக 

போக்குவரத்து பிரிவு செயலாளர். ரத்தினம், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ் கே ஜி செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர். நேதாஜி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கே ஆர் சுரேஷ், முன்னாள் நகர் கழகச் 

செயலாளர். அங்குச்சாமி அவர்கள், முன்னாள் நகர் கழகச் செயலாளர். கே.சி.வரதன்,  அவர்கள் ராமசேது, எஸ் எஸ் செல்வம், நாகஜோதி,  வட்ட கழக செயலாளர்கள. பெரியசாமி, சக்தி, குமார் ஆகியோர் மற்றும் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள். தமிழ்வாணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர். 

வினோத், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர். சந்துரு பாண்டியன், மாவட்ட மாணவர் அணி பொருளாளர். துளசிராமன், ஒன்றிய மாணவரணி செயலாளர்.சுதாகர், காளிதாஸ், நகர மாணவரணி செயலாளர். சங்கிலி, சந்துரு ஆகியோர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!