விழுப்புரம் அருகே கீழ்ப்பெரும்பாக்கம் ஸ்ரீ வண்ணான் குள கருப்பசாமி கோவிலில் நடைப்பெற்ற 2- ஆம் ஆண்டு கெடா வெட்டு திருவிழா!



விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ஸ்ரீ வண்ணான் குள கருப்பசாமி கோவில் 2ம் ஆண்டு கெடா வெட்டு திருவிழா ஆடுகள்,  கோழிகளை பலியிட்டு அசைவ படையலிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன். இறுதியாக பக்தர்களுக்கு அசைவ உணவு விருந்தளிக்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!