நெமிலி VK மருத்துவமனை சிறப்பு மகப்பேறு மற்றும் மகளிர் இலவச மருத்துவ முகாம்!



ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் VK மருத்துவமனை சிறப்பு மகப்பேறு மற்றும் மகளிர் இலவச மருத்துவ முகாம் தேதி: 25.04.2025 (வெள்ளிக்கிழமை)

🕓 நேரம்: மாலை 4:00 PM மணி முதல் 6:00 PM மணி வரை 

இடம்: VK மருத்துவமனை, நெமிலி

👩‍⚕️ மருத்துவ ஆலோசனை வழங்குபவர்:

டாக்டர் S. ரம்யா, M.B.B.S., DNB (OG), FNB (Maternal Fetal Medicine)

நிபுணர் – மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்

💡 ஆலோசனை வழங்கப்படும் துறைகள்:

✅ கர்ப்பகால பராமரிப்பு (Pregnancy Care)

✅ பிசிஓஎஸ் மேலாண்மை (PCOS Management)

✅ மாதவிடாய் சிக்கல்களுக்கு நவீன சிகிச்சை(Advanced Treatment for Menstrual Disorders)

✅ குழந்தையின்மை சிகிச்சை (Infertility Treatment)

✅ பாலூட்டல் நிபுணர் ஆலோசனை (Expert Breastfeeding Consultation)

✅ மரபணு ஆலோசனை (Genetic Counseling)

✅ கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள்(Problems Related to the Uterus)

🎁 இலவச ஆலோசனை மற்றும் பரிசுகள்!

📞 பதிவு செய்ய: 63810 76766 / 73959 50565

VK மருத்துவமனை – நலனுக்காக நம்முடன் 🏥

உங்கள் ஆரோக்கியத்துக்கு இதுவே சிறந்த பயணம்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!