நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள SS2 மின்கம்பம் சேதம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமம் நெமிலி TO பனப்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ள SS2 டிரான்ஸ்பார்மர் எதிரே உள்ள மின்கம்பம் சேதம், பொதுமக்கள் பயணிகள் அச்சம், சம்மந்தப்பட்ட நிர்வாகம் இதை சீரமைக்குமா? என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!