கடலூர் இள. புகழேந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்!


கடலூர் மாவட்டம் கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் பணிக்குழு செயலாளர்  கடலூர் இள. புகழேந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு  மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்தினை தெரிவித்தார்.கடலூர் மாநகர கழக செயலாளர்  கே.எஸ்.ராஜா, குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர்  V.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்  பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!