சென்னை - பசுமைவழிச்சாலை முகாம் அலுவலகத்தில் அமைச்சர் சி.வெ கணேசன் அவர்களுடன் திருமாவளவன் சந்திப்பு!




சென்னை பசுமைவழிச்சாலை முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர். சி.வெ.கணேசன் அவர்களை விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர். சபா .ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!