உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

நிலவன் TV செய்திகள்! 

வாகன கட்டுப்பாடு தொடர்பான உத்தரவை மறுஆய்வு செய்ய தமிழக அரசு கோரிக்கை. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தகவல். நீலகிரி மாவட்ட வ​ணிகர்கள், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், தமிழக அரசு மனு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!