பாஜக தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நாயனார் நாகேந்திரன் அவர்களை ஜி.கே வாசகர் நேரில் சந்தித்து வாழ்த்து!


பா.ஜ.க வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நாயனார் நாகேந்திரன் எம்.எல்.ஏ அவர்களை சென்னை, எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதில் தா.ம.க மற்றும் பிஜேபி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!