பாமகவின் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா! மாநாட்டில் கலந்து கொள்ள திமுக அமைச்சருக்கு அழைப்பு!!


மருத்துவர் அய்யா , மருத்துவர் சின்ன அய்யா  ஆகியோரின் ஆணைக்கிணங்க.

கடலூர் மாவட்டம்,வருகின்ற மே 11 மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா  மாநாட்டிற்கு  தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சரும், மாவட்டதிமுக கழக செயலாளருமான.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழை கடலூர் மாவட்ட பாமகவினர் வழங்கினர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!