ராமநாதபுரம் பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சி பணி தொடர்பான ஆய்வு கூட்டம்!


ராமநாதபுரம் மாவட்டம் இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன், கழக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பாகம் 

கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை. கழக வளர்ச்சி பணி தொடர்பான ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர். MA,முனியசாமி அவர்கள் தலைமையில் அதன் ஏற்ப்பாட்டாளர்:- நைனார் கோவில் 

வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குப்புசாமி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள். சதா.கே.பரமசிவம் கழக அமைப்புச் செயலாளர்.MSR.ராஜ வர்மன் EXMLA , கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் அவர்கள் 

முன்னிலையில் நைனார் கோவில் ஒன்றிய பொறுப்பாளர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி அவர்கள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செ நாகராஜன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!