ஒன்றிய அரசை கண்டித்து எஸ்.ஜி.சி சுவர் விளம்பரம்!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை 


மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்தி திணிப்பு நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை அமல்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து 


நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரம் பணிகள் நடைபெற்றன.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!