விழுப்புரம் - அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர். ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு!


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தளவானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார். 

அதனைத்தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உட்பட பலர் உள்ளனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!