சென்னை திரு.வி.க நகரில் ரூ. 68.76 லட்சம் மதிப்பீட்டில் 71- வது வார்டு அலுவலக கட்டிடத்தை அமைச்சர். சேகர் பாபு திறந்து வைப்பு!


சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு - 71க்குட்பட்ட பாரதி சாலையில் ரூ.68.76  இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 71வது வார்டு அலுவலகக் கட்டடத்தினை நேற்று (25.04.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், வணக்கத்திற்குரிய மேயர் ஆர். பிரியா, வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினர். தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே. ஜெ. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர். சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள். புனிதவதி எத்திராசன், சாரதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!