பண்ருட்டியில்மாமன்னர் சின்ன மருது 272 பிறந்தநாள் விழா!

கடலூர் மாவட்டம்

பண்ணுருட்டிநான்குமுனை சந்திப்பில் மாமன்னர் சின்ன மருது ஐயாவின் அலங்கரிக்கப்பட்ட படத்திற்க்குகடலூர் மாவட்ட அகமுடையார் துளுவவேளாளர் சங்கத்தின் சார்பாக மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!