சென்னை - அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ. 1.56 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் மயிலம் எம்எல்ஏ வேலு அவர்கள் வழங்கல்!


சென்னை - அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் நகாசு வேலைகளுடன் வெள்ளித்தகடுகள் போர்த்தப்பட்ட உற்சவ புறப்பாடு மரயானை வாகனம் மற்றும் அம்பாரி ஆகியவற்றை மயிலம் எம்எல்ஏ வேலு அவர்கள் வழங்கினார். 

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு, திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள். திருநாவுக்கரசு, சி.டி.ஆறுமுகம், மற்றும் இணை ஆணையர். கவெனிதா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!