ராஜபாளையம் - புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்க கோரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர். KKSSR. ராமச்சந்திரன் அவர்களிடம் மனு வழங்கிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ!


விருதுநகர் மாவட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகக்கட்டிடம் 43 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் என்பதாலும் மழைக்காலங்களில் கட்டிடத்தில் கசிவு ஏற்படுவதாலும் நடைபெற்றுவரும் சட்டமன்றக்கூட்டத்தொடரில் வருவாய்த்துறை மானியக்கோரிக்கையில் இராஜபாளையம் வட்டத்திற்கு புதிய வட்டாட்சியர் கட்டிடம் அமைக்க அறிவிக்க 

வேண்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் அவர்களிடம் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் மனு அளித்து வலியுறுத்தினார், அதற்கு பதிலளித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!