ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் எம்.ஏ முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம்!


ராமநாதபுரம் மாவட்டம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு 

கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளர். சுதா பரமசிவம், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர். ராஜவர்மன் முன்னாள் எம்.எல்.ஏ அவர்கள் முன்னிலையில், கழக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணைச் 

செயலாளர். சுந்தரபாண்டியன், கழக விவசாயஅணி துணை செயலாளர் பெரியசாமிதேவர், கமுதி அதிமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர். கருமலையான் ஏற்பாட்டில் பூத் கமிட்டி  பணி சிறப்பாக நடைபெற்றது. பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  06-03-25 வியாழக்கிழமை மாலை  4  முதல் 6 மணி வரை பூத் கமிட்டி ஆய்வு பணி நடைபெற்றது.

இடம்:  ராமசாமிப்பட்டி


 1. ராமசாமிபட்டி - 38

 2. ராமசாமிபட்டி - 39

 3. ராமசாமிபட்டி - 40

 4. ராமசாமிபட்டி - 41

 5. N.வாலசுப்பிரமணியபுரம் - 7     

KM. கோட்டை

1. M. M.கோட்டை-1

2. K. M. கோட்டை -2

3. K. M. கோட்டை-3

4. நீராவி -4

5. நீராவி -5

 6. N. கரிசல்குளம்-6

இந்த பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!