புதுச்சேரி உலக மகளிர் தின விழா அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்பு!



புதுச்சேரி உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி ராக் கடற்கரையில் GLMF புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167 மற்றும் புதுச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் 187 இணைந்து நடத்திய அச்சமில்லை Walkathon - 2025 தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி‌ மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். லட்சுமி நாராயணன் அவர்கள் கலந்து கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!