பண்ருட்டி பத்திரப்பதிவு அலுவலக சார்பில் கோரிக்கை மனுவை நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் அவர்கள் ஆய்வு!


பண்ருட்டி பத்திரப்பதிவு அலுவலக சார்பில் கோரிக்கை மனு அளித்ததின் பேரில்  பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான க. ராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். 

உடன் நகர துணை செயலாளர்கள் கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ், பத்திரப்பதிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!