நெமிலியில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் நடைபெற்ற மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025 ஆம் ஆண்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான 

பெ.வடிவேலு அவர்கள் தலைமையிலும், நெமிலி பேரூர் செயலாளர் ஜி.ஜானர்த்தனன் வரவேற்புரையிலும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களும், கழக  சுற்றுச்சூழல் அணி மாநிலத்துணைச்  செயலாளர் ஆர்.வினோத்காந்தி ஆகியோர் கலந்து 

கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். இதில் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர். சூர்யா வெற்றிகொண்டான்,மாவட்ட இளைஞர் அணி  அமைப்பாளர் J.L.ஈஸ்வரப்பன்.MLA, மாவட்ட நிர்வாகிகள். ஏ.கே.சுந்தரமுர்த்தி, மு. சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா குமார், நகர செயலாளர் வி.எல்.ஜோதி, ஒன்றிய செயலாளர்கள். ஆர். தமிழ்ச்செல்வன், கே. பசுபதி, ஆ. 

சௌந்தர், எஸ்.ஜி.சி பெருமாள், ஆர்.பி இரவிந்திரன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, பேரூர் செயலாளர்கள். என்.ஆர்.சீனிவாசன், எஸ்.நாகராஜன், பேரூராட்சி மன்றத் தலைவர். ரேணுகா தேவி சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள். மு.கண்ணையன், அ.அசோகன், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள். ஏ.புருஷோத்தமன், ஏ.முகமது அப்துல், ரகுமான், ஆர்.பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், சங்கர், விநாயகம், 

அரிகிருஷ்ணன், பெருமாள், நெமிலி பேரூர் நிர்வாகிகள். இரா.சேகர், எஸ்.ஹரிஷ், எம்.ரவி, எம்.கலங்கி, முனுசாமி, என்.நிலகண்டன், எஸ்.கார்த்திகேயன், எஸ்.சுகுமார், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு‌. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!