வாலாஜா - அனந்தலை மலை அருள்மிகு உமாதேவியார் உடனுறை அனந்த நாதீஸ்வரர் திருக்கோயில் திருவாசக தொடர் முற்றோதல் நிகழ்ச்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை மலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு உமாதேவியார் உடனுறை அனந்த 

நாதீஸ்வரர்  திருக்கோயில்  திருவாசக தொடர் முற்றோதல்  நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் (133)ஆவது வாரமாக 08-03-.2025 பரமனையே பாடுவார் சிவனடியார் திருக்கூட்டம் வாலாஜாபேட்டை இன்று நடைபெற்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!