விழுப்புரம் கண்டமங்கலம் தனி தாலுகா வேண்டி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த இரா. லட்சுமணன் எம்எல்ஏ!


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மக்களின் நீண்டகால  கோரிக்கையான கண்டமங்கலத்தை தனி தாலுகாவாக மாற்றி தர வேண்டும் என்று இந்த கோரிக்கையை இன்று சட்டமன்றத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், மத்திய மாவட்ட திமுக கழகபொறுப்பாளருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்து அதற்குண்டான ஏற்பாட்டை செய்து தருகிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கண்டமங்கலம் மக்கள் மகிழ்ச்சி.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!