நெமிலி - வேட்டாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் புவியரசு தலைமையில் நடைபெற உள்ள ஆண்டு விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (22.03.2025) சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் நம் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற உள்ளதால் அனைத்து பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத்தலைவர் உறுப்பினர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் தலைவர் துணைத்தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வேட்டாங்குளம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!