நெமிலியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அசநெல்லி குப்பம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர். அருணாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 

இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி எம்எல்ஏ அவர்கள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அதிமுக ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!