பொள்ளாச்சி நல்விடியல் அரக்கட்டளை சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் காஜாமைதீன்!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்விடியல்  சமூக அறக்கட்டளை தலைவர் முத்துபாய் (எ) காஜாமைதீன் (79043 63491) அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி நல் விடியல் சமூக  அறக்கட்டளை சார்பில் தினசரி நோன்பு வைக்கும் நோன்பாளிகளுக்கு பொள்ளாச்சி,சூளேஸ்வரன்பட்டி,ஆட்சி பட்டி சின்னம்பாளையம் ஊஞ்சலாம்பட்டி மாக்கினாம்பட்டி ஜமீன் கோட்டாம்பட்டி  ஜமீன் ஊத்துக்குளி பகுதியில்  வெளியூரிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், விடுதியில் தங்கி  கல்லூரியில்  படிக்கும் மாணவ மாணவிகளுக்கும், ஏழைஎளியவர்களுக்கும்  தினசரி 550 நபர்களுக்கு உணவுகள்  வழங்கி சிறப்பிக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!