செஞ்சி அருகே ஆம்னி பேருந்து விபத்து செஞ்சி மஸ்தான் ஆய்வு!
விழுப்புரம், செஞ்சி அருகே செம்மமேடு பகுதியில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து சாரல் மழையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது விபத்து நடந்த பகுதியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக