சென்னை கல்மண்டபம் தம்புலன் மாரியம்மன் கோயில் குடியிருப்பு நலம் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா!


சென்னை கல்மண்டபம் தம்புலன் மாரியம்மன் கோவில் குடியிருப்பு நலம் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக  எஸ் எம் எஸ் மருத்துவமனை  டாக்டர் ரவி, சேர்மன் மற்றும் சமூக ஆர்வலர் சி.வெங்கடேசன், ஜலபதி, தலைவர். ஞானமூர்த்தி, நேமிச்சம், கமல் கோத்தாரி, கோபிநாத், பார்த்திபன், சுகுமாரன், பாபு, நசீரா பேகம், மலர் காந்தி மற்றும் பெண்கள் சங்க நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை செய்தியாளர் வெங்கடேசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!