ஆற்காடு முப்பதுவெட்டி ஊராட்சியில் ஐந்து குடும்பத்தினருக்கு மாற்று இடம் தராமலேயே வீடுகளை காலி செய்ய நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சி  வேளாளர் தெருவை சேர்ந்தவர்கள்   ராஜம்மாள் க/பெ கிருஷ்ணமூர்த்தி, மகாதேவன் த/பெ சின்னையாபிள்ளை, சாமுண்டீஸ்வரி க/பெ மண்ணு, சங்கர் த/பெகிருஷ்ணமூர்த்தி, மாரி த/பெ தனிகாசலம் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சுமார் 33 வருடங்களாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்பு பகுதிக்கு  மின் இணைப்பு குடிநீர்வசதி, வீட்டு வரி ஆதார்கார்டு, ரேஷன் கார்டு அனைத்து ஆவணங்களும் உள்ளன  இவர்களுக்கு மாற்று இடம் தராமலேயே 

துறை சார்ந்த அதிகாரிகள் இடத்தை காலி செய்ய சொல்லி நெருக்கடி கொடுப்பதாக கூறுகின்றனர் மேலும் அவர்கள் கூறுகையில் எங்களை திடீரென்று காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே? போவோம் எங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது? என்றார்கள். எனவே மாற்று இடம் தந்து வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!