ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் எம்.ஏ முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம்!


ராமநாதபுரம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். எம்.ஏ முனியசாமி அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளர். சுதா பரமசிவம், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர். ராஜவர்மன் அவர்கள் முன்னிலையில், கழக அம்மா பேரவை இணை செயலாளர். சதன் பிரபாகரன் Ex MLA, மாவட்ட இலக்கிய அணி செயலாளர். இராஜாராம்பாண்டியன், மாவட்ட  MGR 

மன்ற இணை செயலாளர். மாரி, ஒன்றிய இளைஞர் அணி இணை செயலாளர். ஜெகதீஸ்வரன், ஒன்றிய MGR மன்ற செயலாளர். க்ஷ சரவணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். துரத்தியனேந்தால் முருகன், மாவட்ட MGR மன்ற கருத்தனேந்தல் குருந்தையா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர். அனிதா முருகேசன், மாவட்ட வழக்குரையர் அணி இணை செயலாளர் பிரபா, மாவட்ட MGR  மன்றம் போகலூர். சேகர், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பொட்டிதட்டி.  விஜயக்குமார், மாவட்ட அம்மா பேரவை  துணை செயலாளர். பழனிச்சாமி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர். ஜெயராஜ், ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை. அணித், பாபு வைரவனேந்தால், போகலூர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர். லோகிதாசன் அவர்கள் ஏற்பாட்டில் பூத் கமிட்டி பணி சிறப்பாக நடைபெற்றது. பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். 05-03-25 புதன்கிழமை மாலை 4 மணி  முதல் இரவு 8  மணி வரை பூத் கமிட்டி ஆய்வு பணி நடைபெற்றது.

இடம்: பொட்டிதட்டி மற்றும் பாண்டிகண்மாய் 

பூத்  எண் 1.- 214 பொட்டிதட்டி 

 2. 213 - கருத்தனேந்தல் 

 3. 212- மஞ்சக்கொல்லை 

 4. 221  -பூவிளத்தூர் 

 5. 222- தெய்வேந்திரநல்லூர் 

6. 216 -மஞ்சூர் மேற்கு 

7. ⁠217-மஞ்சூர் கிழக்கு 

8. ⁠218-பாண்டிகண்மாய் 

9. ⁠219 -T  கருங்குளம் 

10. ⁠220- P  இழந்தைக்குளம் 

11. ⁠241-கீழக்கோட்டை 

இந்த பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!