புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு அமைச்சர்கள் வாழ்த்து!

புதுச்சேரி மக்களுக்கான மிகச் சிறந்த வரவு செலவு திட்ட உரையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்கு, உள்துறை அமைச்சர். நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.சாய், ஜெ. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள். அசோக் பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!